பைல்ஸ் நோயை கட்டுப்படுத்தணுமா?
பைல்ஸ் குணப்படுத்த பல வீட்டு வைத்திய முறைகள் உள்ளன
- நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிக காய்கனிகள் மற்றும் முழு தானியங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
- பழங்கள்-ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, வாழைப்பழங்கள் மற்றும் ஆரஞ்சு போன்றவை
- காய்கறிகள்– ப்ராக்கோலி, கேரட், மற்றும் அனைத்து கீரை வகைகள்
- நிறைய தண்ணீர் குடிக்கவும், தினமும் ஆறு முதல் எட்டு குவளை தண்ணீர் பருகவும்
- உடற்பயிற்சி இது மலச்சிக்கலைத் தடுக்கவும், நரம்புகளில் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது
- ஆசனவாயில் வெடிப்பு ஏறுபட்டால் விளக்கெண்ணெய் பயன்படுத்தவும்
- துத்தி இலையை விளக்கண்ணெயில் வதக்கி வெளிப்புறம் பயன்படுத்தவும்
- நீர்ச்சத்து அதிகம் உள்ள உணுவுகளை எடுத்துக்கொள்ளவும்
யாருக்கு மூல நோய் ஏற்பட வாய்ப்புள்ளது?
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், பருமனானவர்கள் அல்லது குறைந்த நார்ச்சத்துள்ள உணவை உண்பவர்கள்
மூல நோய் தானாகவே குணமாகிவிடுமா?
சிலவகை மூல நோய் அறிகுறிகள் தானாகவே சரியாகக்கூடும். குறிப்பாக, அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, போதிய தண்ணீர் குடிப்பது மற்றும் வீட்டு சிகிச்சைகள் ஆகியவற்றின் மூலம் அவை குணமாகலாம்.
இருப்பினும், தொடர்ச்சியான அல்லது கடுமையான மூல நோய்க்கு நிவாரணம் பெறவும், மேற்படி சிக்கல்களைத் தடுக்கவும் மருத்துவரின் சிகிச்சை அவசியம் தேவை.
மேலும் விவரங்களுக்கு
கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு இலவச
ஆன்லைன் ஆலோசனை பெறவும்
Phone: 9176606308 / 9488228603
Email: info@sugamgunam.com
Appointment: Sugamgunam – Online Appointment