மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு, அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி… சளி, இருமல் இவற்றுக்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்போம் சளி போடி செய்வதற்க்கு தேவையான பொருட்கள் S. No பொருட்கள் Weight 1 தாளிசபத்திரி 200 mg 2 மிளகு 400 mg 3 சுக்கு 600 mg 4 திப்பிலி 800 mg […]