சளி பிரச்சனைக்கு இயற்கையான எளிய வீட்டு வைத்தியங்கள்!
மழைக்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் பலரும் சளி, இருமல் என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு, அஞ்சறைப்பெட்டியிலேயே இருக்கிறது. சரி… சளி, இருமல் இவற்றுக்கு மூல காரணம் என்ன, அவற்றைப் போக்க என்ன செய்வது என்று பார்ப்போம்
சளி போடி செய்வதற்க்கு தேவையான பொருட்கள்
S. No | பொருட்கள் | Weight |
1 | தாளிசபத்திரி | 200 mg |
2 | மிளகு | 400 mg |
3 | சுக்கு | 600 mg |
4 | திப்பிலி | 800 mg |
5 | மூங்கிஅரிசி | 1000 mg |
6 | ஏலக்காய் | 800 mg |
7 | கிராம்பு | 800 mg |
8 | பனங்கற்கண்டு | 400 mg |
சளி குணமாக உதவும் கசாயம்
சளி குணமாக வீட்டிலேயே தயார் செய்யப்படும் கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், சளியைவிரட்டியடிக்கிறது.
கசாயம் தயார் செய்யும் முறை
தேவையான பொருள்கள்
1. வெற்றிலை – 1
2. தூதுவளை – 5
3. துளசி – 3
4. கற்பூரவல்லி இலை – 1
அனைத்து பொருட்களையும் 100 ml தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் இந்த தண்ணீர் 50 ml அளவுக்கு சுண்டியவுடன் வடிகட்டி அதை தினமும் காலையில் குடிக்கவும்
Book Appointment: Book Now
Call: 9176606308 / 9488228603